மார்ச் 26, கவுகாத்தி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இன்று இரவு 07:30 மணியளவில், கௌகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் (ACA Stadium, Guwahati), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Kolkata Knight Riders Vs Rajathan Royals) அணிகள் மோதுகிறது. கேகேஆர் Vs ஆர்ஆர் அணிகள் (KKR Vs RR IPL 2025) மோதிக்கொள்ளும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் நேரலையில் காணலாம். டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங் செய்கிறது. KKR Vs RR Toss Update: ஐபிஎல் 2025: டாஸ் வென்று கொல்கத்தா அணி பௌலிங்.. களமிறங்கும் வீரர்கள் யார்? விபரம் இதோ.!
சஞ்சு சாம்சன் விக்கெட் காலி:
இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (Sanju Samson), 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். வைபவ் அரோரா (Vaibhav Arora) பந்துவீச்சில், சாம்சன் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளகிப்போயினர். இன்றைய போட்டியில் எப்படியாவது சாம்சன் 50 ரன்கள் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், இரண்டு முதல் மூன்று முறை விக்கெட் தவறிவிட்டு, பின் அரோராவின் பந்தில் விக்கெட் உறுதி செய்யப்பட்டது.
சஞ்சு சாம்சன் போல்ட் அவுட் ஆன காட்சி:
Vaibhav Arora cleans SANJU SAMSON!
Rajasthan Royals has lost their first wicket for 33 runs on board
📸: JioHotstar pic.twitter.com/XOTqRyQSZi
— CricTracker (@Cricketracker) March 26, 2025
சஞ்சுவின் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் வைபவ் அரோரா:
Vaibhav A-ROAR-A 🔥
How good was that yorker from the #KKR pacer to dismiss Sanju Samson? 💜#RR are 54/1 after 6 overs.#TATAIPL | #RRvKKR pic.twitter.com/Kp1bPIk1Ce
— IndianPremierLeague (@IPL) March 26, 2025