IPL 2025: Match 9 | GT Vs MI (Photo Credit: @IPL X)

மார்ச் 29, அகமதாபாத் (Gujarat News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Gujarat Giants Vs Mumbai Indians) அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. நடப்பு சீஸனின் 09 வது போட்டியில், ஜிடி Vs MI அணிகள் மோதுவது, ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போட்டி என்பதால், இன்று நரேந்திர மோடி மைதானம் கலைக்கட்டவுள்ளது. GT Vs MI IPL 2025: ஐபிஎல் 2025: குஜராத் சூப்பர் ஜெயிண்ட்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதல்.. ஆட்டம் எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.! 

முதலில் குஜராத் பேட்டிங்:

இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் குஜராத் அணி பௌலிங் செய்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணி (MI Squad IPL 2025) சார்பில் எச். பாண்டியா, ஆர். சர்மா, ஆர். ரிக்கேல்டன், எஸ். யாதவ், டி. வர்மா, என். திர், எம். சான்டனர், டி. சாகர், டி. போல்ட், எம். ரஹ்மான், எஸ் ராஜு ஆகியோர் களமிறங்குகின்றனர். குஜாத் அணியின் சார்பில் எஸ். ஹில், ஜோஸ் பட்லர், எஸ். சுதர்சன், எஸ். கான், எஸ். கிஷோர், எஸ். ருதேர்போர்ட், ஆர். திவேதியா, ஆர். கான், கே. ரபாடா, பி. கிருஷ்ணா, எம். சிராஜ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

மும்பை அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு: