மே 20, தூத்துக்குடி (Thoothukudi News): திமிங்கலத்தின் உமிழ் நீரில் இருந்து கிடைக்கப்பெறும் அம்பர் எனப்படும் பொருளை கடத்துவோரின் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வப்போது கடற்படையினரிடம் கடத்தல் கும்பல் சிக்கி, பல கோடி மதிப்பிலான அம்பர் கைப்பற்றப்படும். இந்த நிலையில், தூத்துக்குடி கடற்படையினர் இன்று ஆய்வு மேற்கொண்டு இருந்தனர். Drunken Man Atrocity Ends: காவல் அதிகாரிகளை நாக்கூசும் வார்த்தையால் வசைபாடிய அரசியல்கட்சி பிரமுகர்.. இறுதியில் நடந்த மாவுக்கட்டு சம்பவம்.!
அப்போது, சந்தேகத்திற்கு இடமான படகில் நடத்தப்பட்ட சோதனையில், அம்பர் கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18.1 கிலோ அம்பர்கிரீஸ் கைப்பற்றப்பட்டது.
இதன் சந்தை மதிப்பு ரூ.31.6 கோடி மதிப்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடத்தல் கும்பலிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.

#WATCH | Tamil Nadu: DRI arrested 4 smugglers and seized 18.1 Kg whale ambergris worth Rs 31.6 crores, near the Tuticorin Sea coast: Customs

(Video source: Customs pic.twitter.com/b2FAH5hgVz
— ANI (@ANI) May 20, 2023