911 | Tesla Logo (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 11, சான் பிரான்சிஸ்கோ (San Francisco): அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் எக்ஸ் கார்ப்பரேஷன். இந்நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் இருந்து வருகிறார்.

மின்சார கார்கள் தயாரிக்கும் பணிகள்: எக்ஸ் நிறுவனத்தின் டெஸ்லா பிரிவில் தானியங்காக செயல்படும் மின்சார கார் தயாரிக்கும் பணி விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுக்கும் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Sexually Assault on Blackout: இருட்டான சூழ்நிலையை பயன்படுத்தி பெண் பயணியிடம் அத்துமீற முயன்ற இளைஞர்: அதிர்ச்சி தகவலை பகிர்ந்த பெண்மணி.! 

விபத்து ஏற்பட்டால் அவசர அழைப்புக்கு தகவல்: டெஸ்லாவின் சைபோர்க் ரக காரும் பல புதுமை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் தானியங்கு கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெஸ்லா கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினால், தானியங்காக கார் அவசர அழைப்புக்கு தொடர்பு கொள்ளும் வகையிலான அமைப்பும் தற்போது ஏற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்டத்தில் உள்ள பணிகள்: இதற்கான முயற்சிகள் தற்போது ஆரம்பகட்ட நிலையில் உள்ளதாக டெஸ்லா தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.