Amy Nicole Wigginton (Photo Credit: @oriettarose X)

ஏப்ரல் 06, அலபாமா (World News): அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணம், லவுண்ட்லே கவுண்டியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எமி நிக்கோல் வின்கின்டன் (Amy Nicole Wigginton). இவர் தன்னிடம் மாணவராக பயின்று வரும் 19 வயதுடைய நபருடன் தனிமையில் இருந்துள்ளார். மார்ச் 7 மற்றும் 31ம் தேதியில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது. Microsoft 50th Anniversary: 'மைக்ரோசாப்ட்' தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு.. நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்..! 

41 வயது ஆசிரியை கைது:

இதனையடுத்து, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பெண் ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே அமெரிக்காவில் பெண் ஆசிரியை மாணவர்களுடன் உடலுறவில் இருந்ததாக பல புகார்கள் பெறப்பட்டு இளம் ஆசிரியைகள், கணவரை பிரிந்தவர்கள், குழந்தைகளுடன் வாழபவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அப்புறமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.