ஏப்ரல் 09, புதுடெல்லி (New Delhi): மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து புதிதாக மாற்றியுள்ளது. அதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 (Mahindra XUV 3XO) என்ற பெயரில் கார்களுக்கான டீசர் வீடியோ வெளியாகி உள்ளன. டீசரின் படி, இந்த காரின் முன் பக்கம் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் கொண்ட புதிய செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் டூயல் டோன் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டீசரில் உள்ள கார் மஞ்சள் நிற காராக இருக்கிறது. Former Minister RM Veerappan Passed Away: முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு... தலைவர்கள் இரங்கல்..!

மேலும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 கார் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வசதிக் கொண்ட கார் மாடலுக்கே தற்போது புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது.