மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா (96th Oscars Awards 2024), கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, பல பிரிவுகளில் உலகளாவிய திரைப்பட கலைஞர்கள் மற்றும் அவரின் படைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும்பொருட்டு சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 96th Oscars: ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.!
நிர்வாணமாக தோன்றிய ஜான் சீனா: சிறந்த உடை மற்றும் அலங்காரம் பிரிவில் பூவர் திங்ஸ் திரைப்படம் விருதை தட்டிச்சென்றது. விருது அறிவிப்பதற்கு முன்பு, பார்வையாளர்களிடம் வித்தியாசமான முறையில் உடை குறித்த விருதுக்கான முன்னோட்டம் நடந்தது. இதற்காக ஜான் சீனா உலகளவிலான பார்வையாளர்கள் முன்பு நிர்வாணமாக தோன்றி இருந்தார். Best Film Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர்.திரைப்படம்: சிறந்த படமாக தேர்வு.!
சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், படத்திற்கான விருதுகள்: 2024 ஆஸ்கர் விருதில் மிகப்பெரிய திருப்புமுனையை கொண்ட விஷயமாக ஜான் சீனாவின் செயல் கவனிக்கப்பட்டு, உலகளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சிறந்த இயக்குனருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலனும், நடிகருக்கான விருதை சல்லியன் முர்பியும், சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோனும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த படமாக கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர் தேர்வு செய்யப்பட்டது.
What you didn't see on TV: John Cena's quick change. pic.twitter.com/h9tXdZXd1g
— Vulture (@vulture) March 11, 2024
வித்தியாசமான முறையில் அறிவிக்கப்பட்ட விருது:
A naked John Cena and Jimmy Kimmel bicker on stage at the 2024 #Oscars pic.twitter.com/1JYd5qth6F
— The Hollywood Reporter (@THR) March 11, 2024