பிப்ரவரி 09: ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலம் இமயமலையின் (The Himalayas) மீது அமைந்துள்ளதால், அங்கு பனிப்பொழிவு மற்றும் கோடை காலங்களில் நீர் உருகி பள்ளத்தாக்குகள் வழியே பாய்வது என்பது இயல்பானது ஆகும். இதற்கிடையில், ஜம்முவில் உள்ள தோடா (Doda Village) கிராமமே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து (Jammu's Doda Sinking) சரிந்து விழுகிறது. இந்த விஷயம் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜம்முவின் தோடா ஜோஷிமத் (Joshimath) போல புதைந்து வருவதாக அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் விரிசல் விடத்தொடங்கியுள்ளன. Children Obesity Problem: சிறுவயதில் பெரியவர்களை போல தோற்றம் காணும் இளம்தலைமுறை.. காரணமும், தீர்வும் என்ன?.!
Doda Sinking! Joshimath-like crisis hits Jammu’s Doda pic.twitter.com/gN7yCZhLx3
— OTV (@otvnews) February 3, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)