ஜனவரி 26: இந்தியா தனது 74வது குடியரசு தின (Republic Day) விழாவை இன்று வெகு விமர்சையாக சிறப்பித்து இருக்கிறது. ஆசிய கண்டத்தில் (Asian Countries) மிகப்பெரிய தவிர்க்க இயலாத சக்திகளில் ஒன்றாக உருப்பெற்றுள்ள இந்திய (India) திருநாட்டிற்கு, நேற்று முதலாகவே குடியரசு தின வாழ்த்துக்கள் உலகெங்கும் உள்ள நட்பு நாடுகளிடம் இருந்து பெறப்பட்டது. பல சாதனைகள் புரிந்து வரும் இந்தியாவில், சில வேதனை நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது. பீகார் (Bihar) மாநிலத்தில் உள்ள மதுபானி, சிபாஹி பகுதியில் உள்ள வீட்டில் பாகிஸ்தான் நாட்டின் கொடி (Pakistan Flag) பறக்க விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று பாக். கொடியை அகற்றினர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. Cook With Comali Season 4: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தொடக்கம் – கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)