ஜூலை 31 (New Delhi): பசுக்கள் மற்றும் அதன் சந்ததிகளை வெட்டுவதற்கு முழுமையான தடையை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் (Delhi High Court) மறுத்துவிட்டது. பழைய மற்றும் பயனற்ற பசுக்கள், அவற்றின் சந்ததிகளை பாதுகாக்க, உயிர்பலியை தடுக்க பசுவதை தடை சட்டத்தை இந்தியா முழுவதுமாகத் அமல்படுத்தக்கோரி பிரிஷ்பன் வர்மா என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, வயதான மற்றும் உரிமையாளரால் விருப்பப்பட்டு விற்பனை செய்யப்படும் பசுக்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய அரசை உத்தரவிட இயலாது என தீர்ப்பளித்தது. MS Dhoni: 73-ல் வெளியான போனடிக் டிரான்ஸ் ரக காரை இயக்கம் தல தோனி; வெளியான அசத்தல் வீடியோ.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)