ஆகஸ்ட் 05, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் - ஜெயநகர் (Bhagalpur Jayanagar Express Train), நேற்று தபங்கா - காகர்காட்டி பகுதி இடையே சென்றுகொண்டு இருந்தது. அச்சமயம் இரயில்வே தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து இருந்த நபரொருவர், திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இரயில் மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், இரயிலில் பயணம் செய்த ஒருவரின் மூக்கு பகுதி உடைந்து இரத்தம் கொட்டியது. பாதிக்கப்பட்ட பயணிக்கு எதிர்திசையில் அமர்ந்திருந்த நபர், எதற்ச்சையாக வீடியோ எடுத்தபோது இந்த சம்பவம் கேமிராவில் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. Temple Wall Collapsed: கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்.!
भागलपुर जयनगर इंटरसिटी एक्स. पर दरभंगा से काकरघाटी के बीच पथराव किया गया, जिस पर @spjdivn महोदय द्वारा त्वरित कार्यवाही करते हुए पत्थरबाज की गिरफ्तारी की गई। रेल प्रशासन से आग्रह है कि दोषी के खिलाफ कठोरतम कार्यवाही की जाय ताकि ऐसी घटना की पुनरावृत्ति न हो।@ECRlyHJP @GM_ECRly pic.twitter.com/1ODdRkUK9n
— Supaul Voice | सुपौल वॉइस (@SupaulVoice) August 3, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)