பிப்ரவரி 22: அகில இந்திய காங்கிரஸ் (Congress Party) கட்சியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ் (Congress Leader) தலைவர் பொறுப்பு சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு (M. Kharge) வழங்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வியூகம் கொண்டு, அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி (Ragul Gandhi) இந்தியா முழுவதும் நடைபயணம் (Bharat Jodo Yatra) மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாகலாந்தில் (Nagaland) நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "2024ல் மக்கள் உங்களுக்கு (பிரதமர் மோடி) பாடம் புகட்டுவார்கள். மத்தியில் காங்கிரஸ் (Central Govt) தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 2024ஐ எப்படி வெல்வது என்பது குறித்த எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறோம்" என கூறினார். Udhayanidhi Stalin Election Campaign: பாஜகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி; ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் பொறுப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.!
Nagaland | People will teach you lesson (PM Modi) in 2024, alliance government will come in Centre, Congress will lead. We're talking with other parties otherwise democracy & constitution will go. We're sharing our views on how to win 2024: Congress president M Kharge (21.02) pic.twitter.com/MLgl8s1GPw
— ANI (@ANI) February 22, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)