மார்ச் 19, ஜார்கண்ட் (Jharkhand News): செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள சந்தில் காவல் நிலையத்தின் கந்தர்பேடா என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது கட்டுப்பாடற்று வந்த கார் மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆதித்யாபூரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் ஜேசிபி மூலம் காரை நிமிர்த்தி, காரின் கதவை கேஸ் கட்டர் மூலம் பல பாகங்களாக வெட்டி நான்கு இளைஞர்களின் உடல்களையும் வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Fans Vandalise Thalapathy Vijay's Car: அரசியலுக்கு வந்த பின் விஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்.. நடந்தது என்ன?.

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)