ஜனவரி 24: நவீன யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் தலையை குனிந்து செல்போன் (Smart Phones) உபயோகம் செய்து வரும் நபர்களை ரசிக்கவைக்க இன்ஸ்டாகிராமில் (Instagram) பல வைரல் விடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது. இன்ஸ்டாவில் ரீலிஸ் வீடியோ பதிவிட்டு புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் (Korakhpur, UttarPradesh), நந்தி நகர் இரயில் நிலையத்தில் சுனில் குமார் என்ற இளைஞர், டெடி உடை அணிந்து இன்ஸ்டாகிராம் வீடியோ (Instagram Reel) எடுத்து ரீலிஸ் பதிவு செய்தார். அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். Dindigul Bus Accident: மாடு மீது மோதாமல் இருக்க நினைத்ததால் சோகம்.. மலைப்பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!
RPF #Gorakhpur have arrested a man wearing teddy costume, for dancing & shooting reel for #Instagram & ₹YouTube channel at Nand Nagar railway crossing. Accused identified as Sunil Kumar (22) has 1600 followers on his SM channel, where he post funny video. #UttarPradesh #Railways pic.twitter.com/ZyP5L2Hgcg
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) January 23, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)