பிப்ரவரி 09: உத்திரபிரதேசம் (UttarPradesh) மாநிலத்தில் உள்ள கான்பூர் (Kanpur), சக்கேரி காவல் எல்லைக்குட்பட்ட (Chakeri Police Station) பகுதியில் கடந்த 7ம் தேதி வீதி ஒன்றில் கார் (Speeding Car Accident) கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக பயணம் செய்தது. அங்கிருந்த திருப்பத்தில் காரை ஓட்டுநர் திருப்ப இயலவில்லை. அச்சமயம் வீதியில் 3 இளைஞர்கள் மிதிவண்டியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். தறிகெட்டு இயங்கிய கார் இளைஞர்களின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நல்ல வேலையாக உயிரிழப்பு இல்லை என்றாலும், மூவரும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் (Admitted Hospital To Treatment) சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். இதுகுறித்த பதைபதைப்பு சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளன. Cuddalore Family Killed Update: காதல் திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து வேண்டி விவகாரம்.. குடும்பத்தையே போட்டுத்தள்ளிய பயங்கரம்.! 5 பேர் தீயில் கருகி மரணம்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)