ஜனவரி 25: மேற்கு வங்கம் மாநிலத்தில் சிலிகுரி (Siliguri), குரஸோங் (Kurseong Forest) வனப்பகுதி, கோஷ்புகுர் (Ghoshpukur Range) எல்லைக்குட்பட்ட பகுதியில் கடல் குதிரைகள் கடத்தல் (Smuggling Of Sea Horse) நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்திய அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடக்கும் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடல் குதிரைகளை பிடித்து காயவைத்து கடத்தலில் ஈடுபட்ட பைஸ் அஹ்மீத் (Faiz Ahmed ) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ அளவிலான உலர்ந்த கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. Microsoft Services Troubled India: முடங்கியது மைக்ரோசாப்டின் MS Teams, Outlook Mail & Microsoft 365.. பயனர்கள் கடும் அவதி.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)