நவம்பர் 15, மதுரை (Sports News): 50 ஓவர்கள் கொண்ட 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதி சுற்றில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் என்பதால், இந்தியா வெற்றிபெற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. போட்டி இன்று மதியம் 2 மணியளவில், மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. Tirupattur Shocker: 16 வயது சிறுமிக்காக இளைஞர்கள் மோதல்; காதலன் ஐவர் கும்பலால் அடித்தே கொலை.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! விபரம் உள்ளே.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)