இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து (India Vs New Zealand) அணியுடன் இந்திய அணி மோதும் 3 ஒருநாள் தொடரில், இன்றைய முதல் நாள் (One day Innings) ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் (Rajiv Gandhi Cricket Stadium, Hyderabad) மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மதியம் 01:30 மணியளவில் ஆட்டம் தொங்கியது. ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா - எஸ்.கில் ஜோடி களமிறங்கியுள்ளது. Governor Palace Declare Tamilnadu Issue: தமிழ்நாடா? தமிழகமா?.. “சொல்வதை புரிஞ்சிக்காம பிரச்சனை பண்ணிடீங்களே” – பரபரப்பு அறிக்கை கொடுத்த ஆளுநர்..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)