பிப்ரவரி 18, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடரில், 5 வது ஆட்டம் இன்று மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் பெண்கள் அணி இடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடக்கிறது. இரவு 07:30 மணியளவில் தொடங்கும் ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பீல்டரிங் தேர்வு செய்தது. இதனால் குஜராத் அணி பேட்டிங் செய்கிறது. GG Vs MI Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025: இன்று குஜராத் - மும்பை அணிகள் மோதல்.. நேரலை பார்ப்பது எப்படி?

மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு:

குஜராத் ஜெயிண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பெண்கள் பிரிமியர் லீக் (Gujarat Giants Vs Mumbai Indians WPL T20):

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)