ஜூன் 24, பிலிப்பைன்ஸ் (World News): பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது இன்று காலை ஏற்பட்டது. டாவோ தீவின் கிழக்கே 374 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவுகோலில் 6.5-ஆக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Breaking: போரை நிறுத்தியது ஈரான்.. கெஞ்சிய அமெரிக்கா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

நிலநடுக்கம் குறித்த தகவல் :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)