செப்டம்பர் 26, மெக்சிகோ (Socially): மெக்சிகோவில் உள்ள வடக்கு பகுதியில் இருக்கும் டுரங்கோ நகரில், இன்று சிறிய ரக இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் சுற்றுலாப்பயணிகளா? உள்ளூர் மக்களா? என விசாரிக்கப்பட்டு வருகிறது. Life Saved by RPF Officers: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து மரணத்தில் இருந்து தப்பிவந்த பயணி: உயிர்காத்த இரயில்வே பாதுகாப்புப்படை.!
Five dead, including one child, after 2 private planes collide in northern #Mexico.#LaGalancita #Durango #MEXICO #crashed #crash #planecrash pic.twitter.com/SvyWZ2Yobz
— Siraj Noorani (@sirajnoorani) September 26, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)