நவம்பர் 07, நியூயார்க் (World News): அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை, ஆண்டுக்கு கொசுவினால் பரவும் நோய்கள் பறித்து வருகின்றன. டெங்கு உட்பட பல நோய்களின் காரணமாக உயிரிழப்புகள் தொடரும் நிலையில், தற்போது தெற்கு ஐரோப்பாவில் 2030க்குள் கொசுவினால் பரவும் நோய்களால் 20 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனையாக அங்கு வரும் காலங்களில் நிலவும் என்றும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
JUST IN 🚨 WHO warns painful mosquito-borne disease will become a major threat this decade: 'We need to really prepare,' Daily Mail reports
— Insider Paper (@TheInsiderPaper) November 6, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)