ஜூலை 18 , ராஞ்சி (Cricket News): சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி. இவர் இருசக்கர வாகனங்களின் பிரியர் என்பது பலருக்கும் அறிந்த விஷயம்.

மின்னல் வேக விக்கெட் கீப்பிங் விஷயத்தில் உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர், கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் முடிவுகளை தீர்க்கமாக ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் எடுக்கும் திறன் கொண்டவர். Viral Video: நொடிப்பொழுதில் கடையை கலவரப்படுத்திய சுற்றுலா பயணிகள்; உலக அதிசியம் தாஜ்மஹாலில் நடந்த சம்பவம்.!

இதனால் அவருக்கு கூல் கேப்டன் என்ற புனைபெயரும் உண்டு. இந்திய அணியை பல வீரதீர வெற்றிகள் பெற வழிநடத்திய தோனி, தனது வீட்டில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய கிட்டங்கியையும் கட்டியிருக்கிறார்.

தற்போது அவரின் நண்பர்களுடன் தோனி எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.

— Venkatesh Prasad (@venkateshprasad) July 17, 2023