
பிப்ரவரி 18, வதோதரா (Sports News): குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில், 18 பிப்ரவரி 2025 இன்று, டாடா டபிள்யுபிஎல் பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League WPL 2025) போட்டியின் ஐந்தாவது ஆட்டம் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணி (Gujarat Giants Vs Mumbai Indians WPL 2025) போட்டியிட்டது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. Amelia Kerr: அடேங்கப்பா என்ன ஒரு கேட்ச்.. அமெலியா கெர் அசத்தல்.. வீடியோ இங்கே.!
குஜராத் அணி 120 ரன்கள் சேகரிப்பு:
குஜராத் அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர் பெத் முனி (Beth Mooney) 3 பந்துகளில் 1 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். லாரா 7 பந்துகளில் 4 ரன்னும், தயாளன் ஹேமலதா 11 பந்துகளில் 9 ரன்னும், ஆஷ் கார்ட்னர் (Ash Gardner) 10 பந்துகளில் 10 ரன்னும் அடித்து அவுட்டாகி வெளியேறினர். ஹர்லீன் டியோல் (Harleen Deol) - தேந்திரா தோட்டின் ஆகியோர் நின்று ஆடினார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் 31 பந்துகளில் 32 ரன்கள், 6 பந்துகளில் 7 ரன்கள் என நின்று ஆடினர். கஷ்வீ கெளதம் (Kashvee Gautam) 15 பணத்துக்களில் 20 ரன்கள் அடித்து அவுட்டாகினர். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. GG VS MI WPL 2025: பந்துவீச்சில் அசத்திய மும்பை.. திணறிய குஜராத்., தூக்கி நிமிர்த்திய ஹர்லீன், கஷ்வீ.! மும்பைக்கு 121 ரன்கள் இலக்கு..!
மும்பை அணி திரில் வெற்றி:
122 ரன்கள் இலக்கு நிர்ணயித்து களமிறங்கிய மும்பை பெண்கள் கிரிக்கெட் அணி (Mumbai Women's T20 WPL 2025)-யின் வீராங்கனைகள் ஹெய்லேய் மேத்திவ்ஸ் 19 பந்துகளில் 17 ரன்னும், யாஸ்டிகா பாட்டியா 10 பந்துகளில் 8 ரன்னும், நடாலி சிவர் (Natalie Sciver Brunt) 39 பந்துகளில் 57 ரன்னும், அமெலியா கெர் 20 பந்துகளில் 19 ரன்னும் அடித்து அசத்தி இருந்தனர். 16.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. குஜராத் அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் பிரியா மிஸ்ரா, கஷ்வீ கெளதம் தலா 2 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தனர்.
50 ரன்களை கடந்து நாட் சிவர் (Nat Sciver Brunt 50 Runs) அசத்தல்:
𝐍o. 𝐒topping. 𝐁rilliance 🫡
Consecutive fifties for the ever dependent Nat Sciver-Brunt 👏👏
Updates ▶ https://t.co/aczhtPyoET#TATAWPL | #GGvMI | @mipaltan pic.twitter.com/BOGpTwRzGS
— Women's Premier League (WPL) (@wplt20) February 18, 2025
அமெலியா கெர் வெளுத்துவாங்கிய காட்சிகள்:
Maximum 💥
Amelia Kerr departs not before putting @mipaltan in a comfortable position 🔥
Updates ▶ https://t.co/aczhtPyoET#TATAWPL | #GGvMI pic.twitter.com/1z2iIrq5Oj
— Women's Premier League (WPL) (@wplt20) February 18, 2025
மும்பை பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை கமலினி ஜி (G. Kamalini):
🚨 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐂𝐫𝐞𝐚𝐭𝐞𝐝
G.Kamalini of @mipaltan becomes the youngest player to debut in the #TATAWPL 🥳
Updates ▶ https://t.co/aczhtPyoET#GGvMI pic.twitter.com/KBn1prRALS
— Women's Premier League (WPL) (@wplt20) February 18, 2025
பிரியா மிஸ்ரா (Priya Mishra) மற்றும் கஷ்வீ கெளதம் (Kashvee Gautam) தங்களின் தொடக்க ஓவரில் விக்கெட் வீழ்த்திய காட்சிகள்:
.@Giant_Cricket with 2️⃣ quick wickets 🙌
Priya Mishra and Kashvee Gautam do the damage in their first overs 👊#MI are 55/3 after 8 overs #TATAWPL | #GGvMI pic.twitter.com/9UrQz4uY12
— Women's Premier League (WPL) (@wplt20) February 18, 2025
கஷ்வீ கவுதம் அணிக்காக தனது சிறப்பு பங்களிப்பை வெளிப்படுத்திய தருணம்:
Kashvee Gautam goes straight 🏹
She departs after a promising start ☝#GG 79/6 after 13 overs.
Updates ▶ https://t.co/aczhtPyoET#TATAWPL | #GGvMI pic.twitter.com/3HOK5vry4E
— Women's Premier League (WPL) (@wplt20) February 18, 2025