Vinayagar Chaturthi Rangoli Design (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 26, சென்னை (Chennai News): 2025ம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நன்னாள் நாளை (ஆகஸ்ட் 27) சிறப்பிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் கோலங்கள் எப்போதும் தனித்துவமாக இடம்பெற வேண்டும். வீட்டின் வாசலிலும், பூஜை அறையிலும் விநாயகர் உருவம் பொறித்த உருவங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கூடுதல் சிறப்பை தரும் விஷயங்கள் ஆகும். அந்த வகையில், லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக இத்துடன் அழகிய விநாயகர் கோலங்களை (Lord Ganesha Rangoli) வீடியோக்கள் வடிவில் இணைகிறது. இதனை நீங்கள் நாளை கோலமாக வரைந்து விநாயகர் சதுர்த்தி 2025 பண்டிகையை (Vinayagar Chaturthi Rangoli Designs) சிறப்பிக்கலாம். Vinayagar Chaturthi Special: விநாயகர் விரும்பும் பூரணம் கொழுக்கட்டை, லட்டு உட்பட நைவேத்தியங்கள்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.! 

1. விநாயகர் சதுர்த்தி கோலம்:

2. விநாயகர் சதுர்த்தி கோலங்கள்:

3. இலை, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்படும் விநாயகர்:

4. மஞ்சள் விநாயகர் பிடிப்பது எப்படி (Manjal Pillaiyar Pidipathu Eppadi)?

5. அருகம்புல் விநாயகர் அலங்காரம்:

6. மஞ்சள் விநாயகர் பிடிப்பது தமிழில்:

7. புள்ளி வைத்து விநாயகர் கோலம்.. கலர் உங்களின் விருப்பத்துக்கேற்ப நீங்கள் கொடுத்துக்கொள்ளலாம்:

விநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். Vinayagar Chaturthi Wishes in Tamil: வினை தீர்க்கும் விநாயகரின் பிறந்தநாள்.. உங்களுக்கான விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்திகள்.! 

இதையும் படிங்க: Vinayagar Jayanthi 2025: விநாயகர் ஜெயந்தி 2025 எப்போது? நல்ல நேரம், விரத வழிபாடு முறைகள் என்னென்ன? விளக்கம் இதோ.!