ஆகஸ்ட் 14, விகாராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், விகாராபாத் (Vikarabad) மாவட்டத்தில் உள்ள தரூர் மண்டலம் டிகே தாண்டாவில் நேற்று (ஆகஸ்ட் 13) விவசாயிகள் ஆடு (Goat) மேய்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு வந்த காட்டுப்பன்றிகள் ஆடுகளை விரட்டியதால், ஆடுகள் சிதறியடித்து ஓடத்தொடங்கின. அப்போது, பழைய ரயில்வே கேட் அருகே உள்ள மதநாதபூர் மைசம்மா பாலத்தில் அருகே இருவேறு ரயில் தண்டவாளத்தில்  வந்த 2 ரயில்கள் மீது சுமார் 50 ஆடுகள் மோதி பரிதாபமாக உயிரிழந்தன.  College Student Dies By Suicide: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)