பிப்ரவரி 03, கோயம்பேடு: சென்னை (Chennai) கோயம்பேடு ரோகினி திரையரங்கில் (Rohini Theatre, Koyamebdu), பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி திரையரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நீர் வாரம் ஒருமுறை தண்ணீர் லாரிகள் கொண்டு நிரப்பப்படும். இந்நிலையில், சம்பவத்தன்று தண்ணீர் நிர்ப்ப தொட்டியை திறந்த போது, அங்கு பிளம்பர் & எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த வெங்கடேச பெருமாள் என்பது உறுதியானது. அவரின் மரணத்தில் மர்மம் நிலவி வருவதால், திரையரங்கு ஊழியர்களிடம் கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று (ஜன. 26) அவர் மதுபோதையில் பணிக்கு வந்திருந்ததாக திரையரங்கு நிர்வாகம் கூறியுள்ளது. ஒருவாரமாக சடலம் தொட்டிக்குள் இருந்துள்ளது. DGP Sylendra Babu about Iridium Scam: நூதன முறையில் மக்களை குறிவைத்து ரோடுரோடாக அலைக்கழித்து ஏமாற்றும் கும்பல் – காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அட்வைஸ்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)