மார்ச் 14, நீலாங்கரை (Chennai News): தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026 நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், திமுக அரசு பட்ஜெட் அறிவிப்பில் மக்களை மறந்துவிட்டது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்து இருக்கிறார். அரசின் அறிவிப்புகளில் ஏமாற்றும் வேலை தொடர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை மறந்து, பாசாங்கு செய்த திமுக அரசுக்கு 2026 சட்டபேரவை தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பான த.வெ.க தலைவர் அறிவிப்பு, பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது. TN Budget Session: தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: வெளியான அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பட்ஜெட் தொடர்பான அறிவிப்பு:
— TVK Vijay (@TVKVijayHQ) March 14, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)