![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/03/Deepak-Sharma-Photo-Credit-@Neeladri_27-X-380x214.jpg)
மார்ச் 30, புதுடெல்லி (New Delhi): இந்திய பெண்கள் கால்பந்தாட்டம் (Indian Women League) போட்டி கோவாவில் நடைபெற்று முடிந்தது. அங்கு அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர் (All India Football Federation AIFF) தீபக் ஷர்மாவும் இடம்பெற்று இருந்தார். Telangana Shoker: நடனம் ஆட விடாததால் ஆத்திரம்; மரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை.!
இந்நிலையில், போட்டியின் கலந்துகொண்ட 7 பெண்கள் அணியின் வீராங்கனைகள் தங்கியிருந்த விடுதி வளாகத்தில், தீபக் ஷர்மா மதுபோதையில் 2 பெண்களிடம் அத்துமீற முயன்றதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் முன்பு மதுபானம் அருந்தி, அவர்களை தாக்கி சர்ச்சை செயல் நடந்துள்ளது. Insta Reels Virus Reached Now on Airport: தொற்று வியாதியாய் ஏர்போர்ட் வரை வந்த இன்ஸ்டா ரீல்ஸ் அட்டகாசம்; இளம்பெண்ணின் சர்ச்சை செயல் வீடியோ லீக்.!
அவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் தற்போது தீபக் ஷர்மாவின் மீது இக்குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கின்றனர். இந்த குற்றசாட்டு காரணமாக மீண்டும் விளையாட்டுத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றசாட்டு தொடர்பான விபரத்தை முன்வைத்து பெரும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
"He was drunk at the time of the incident," said Palak Verma, a footballer who was allegedly assaulted by AIFF member Deepak Sharma.
Rica Roy (@cheerica) reports. pic.twitter.com/g3FNKcRBWY
— NDTV (@ndtv) March 30, 2024