US Shocker: நிதிஉதவி கேட்ட மாணவர்களை கால்களை நக்கவிட்டு கொடூரம்; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.!
ஏழை-எளிய மக்களுக்கு தொண்டு செய்யும் விதமாக, நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்ட மாணவர்களை கும்பல் ஒன்று கால்களை நக்கவிட்ட பகீர் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
மார்ச் 03, ஒக்லஹாமா (World News): அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா மாகாணம், டீர் கிரீக் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி ஏழை-எளிய மக்களுக்கு உதவி செய்யும்பொருட்டு, அவர்களுக்கான நிதியை திரட்டும் செயலில் ஈடுபட்டு இருந்தனர். அச்சமயம் கும்பல் ஒன்று அவர்களின் கால்களை நாக்கால் நாக்கினால் பணம் தருவதாக கூறியதாக தெரியவருகிறது. இதனையடுத்து, சில மாணவர்கள் அங்கு இருந்தவர்களின் கால்களை நக்கி இருக்கின்றனர். இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. Minor Girl Killed: பணிப்பெண்ணான 12 வயது சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பயங்கரம்; பணத்திமிரில் பதறவைக்கும் சம்பவம்.!
🚨GRAPHIC WARNING- Video sent to FOX 25 shows students at Deer Creek High kissing and sucking on feet yesterday. @DCAntlers confirms the video, saying the students volunteered in challenges to help raise money for their annual philanthropy week. More at 9pm tonight on @OKCFOX. pic.twitter.com/3FaG8BbeAE
— Wendy Suares📺 (@wsuares) March 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 03, 2024 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

