-
Padmasana health benefits: உடல் மற்றும் மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.!அமைதி தரும் அற்புத ஆசனம்.! பத்மாசனம்.!
உடற்பயிற்சிகளை விடவும் யோகாசனம், உடலுக்கும் மனதிற்கும் நல்ல பலன்களை தரக்கூடியது. அதிலும், மிகவும் எளிமையான பத்மாசனம் சுறுசுறுப்பான வாழ்விற்கும், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும்.
-
Boiler Explosion in Milk Company: திருச்சி மணப்பாறை அருகே பால் நிறுவனத்தில் பாய்லர் வெடிப்பு.! பல கோடி ரூபாய் நஷ்டம்.!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பால் நிறுவனம் ஒன்றில், பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருக்கிறது.
-
Kochi Lulu Mall Controversy: இந்தியாவின் கொடியை விட ஏன் பாகிஸ்தான் கொடி பெரிதாக வைக்கப்பட்டது? பரபரப்பை ஏற்படுத்திய கொச்சி லூலு மால்.!
கேரளாவின் கொச்சியில் இருக்கும் லூலு மாலில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளும் ஏற்றப்பட்டு இருக்கிறது. அதில் பாகிஸ்தான் நாட்டின் கொடி இந்தியாவின் கொடியை விட பெரிய அளவிலும், உயரமாகவும் ஏற்றப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
-
Bank Of Baroda Updates: பேங்க் ஆப் பரோடா செல்போன் செயலிக்கு தற்காலிக தடை.! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு.!
ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பேங்க் ஆப் பரோடா வங்கியின் செல்போன் செயலி, புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வங்கியின் செயலியில் வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் குறைபாடு காணப்பட்டதால், ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
-
Excessive Minerals Affects Kidney: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.! அறிந்து உண்போம்.! சிறுநீரகம் காப்போம்.!
ஆரோக்கியம் தரும் என்பதற்காக எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும்போது முதலில் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு சிறுநீரகம் தான். திரவசத்து அதிகமாக இருக்கும் உணவுகளை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.
-
Actor Nasser Father Death: நாசர் தந்தை மறைவு.! கண்ணீரில் தவிக்கும் குடும்பம்.! இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசரின் தந்தை இன்று காலமானார். 95 வயதாகி இருக்கும் இவரது தந்தையின் உடல் இறுதி அஞ்சலிக்காக செங்கல்பட்டில் இருக்கும் அவரது சொந்த ஊரில் வைக்கப்பட்டிருக்கிறது.
-
Opening Batsman Shubman Gill: துவக்க வீரர் சுப்மன் கில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்.! முழுமையான ஓய்வு.! போட்டிகளில் இருந்து விலகல்.!
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னையில் இருக்கும் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஓய்வில் இருப்பதால், அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
TNEB Updates: மின்சார தேவைகளுக்கு எளிய தீர்வு.! இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.! தமிழக மின்சார ஒழுங்குமுறைஆணையத்தின் அறிவிப்பு.!
தமிழகத்தில் இணையதளம் வாயிலாக மின் இணைப்பு பெறும் வசதி செயல்பாட்டில் இருக்கும் நிலையில், மின் மீட்டர் இடமாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக மின்சார துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
-
Uzhavan App: இனி விவசாயிகளுக்கு பொற்காலம்.! வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு.!தமிழக அரசின் உழவன் செயலி.!
தமிழகத்தில் வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், கூட்டுறவு சங்கங்களில், பயன்பாட்டில் இருக்கும் உழவு கருவிகள் மற்றும் இயந்திரங்களை, உழவன் செயலி மூலமாக வாடகைக்கு விட, அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கிறது.
-
Leo Trailer Release: அனல் பறக்கும் “லியோ” பட ட்ரெய்லர்: டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் அலறவிடும் லுக்.!
அக்டோபர் 19ஆம் தேதி, லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டி ட்ரெய்லரில் மாஸ் தோற்றத்தில் வந்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.
-
Noyyal River Kovai:கோவை நொய்யல் ஆற்றை பராமரிக்க புதிய திட்டம்.!: நடந்தாய் வாழி காவிரி.!
காவிரியின் உபநதியான நொய்யல் ஆற்றில், கழிவுநீர் கலப்படமாவதை தடுக்க, “நடந்தாய் வாழி காவிரி” என்ற திட்டத்தை தேசிய நதிநீர் பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்த இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான ஆய்வு கூட்டம் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
-
Walking in pebble stones: அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் தான்.! கூழாங்கற்களில் இப்படி நடந்தால் போதும்.! ஆரோக்கியம் உங்கள் வசம்.!
தினமும் 10 நிமிடம் கூழாங்கற்களில் நேரடியாக கால்கள் தொடர்பு கொள்ளும்படி நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனால் உடல் மற்றும் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்.
-
Typhoon Koinu: தைவான் நாட்டில் டிப்ஹூன் கோயினு புயல்: நிலைமையை பொருட்படுத்தாமல் விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை அனுப்பிய சீன ராணுவம்.!
தைவான் பாதுகாப்பு அமைச்சகம், சீன ராணுவத்தின் விமானம் மற்றும் மூன்று கடற்படை கப்பல்கள் தைவான் எல்லை பகுதியில் காணப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் வான் பாதுகாப்பு அறிகுறி மண்டலத்தை கடந்ததற்கான எந்த தடயங்களும் இல்லை என்று தெரிகிறது.
-
Vandhe Bharat Orange Color: வந்தே பாரத் ரயில்களில் காவி நிறம்: அரசியலா?அறிவியலா ?: விளக்கம் அளிக்கிறார் ரயில்வே அமைச்சர்.!
வந்தே பாரத் ரயில்களுக்கு காவி நிறம் பூசப்பட்டதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் எளிய மக்களின் பயன்பாட்டிற்காக சாதாரண் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது.
-
Whats App Updates: வாட்ஸ ஆப் சேனல்களை எளிதில் கையாள புதிய அப்டேட்.! தானாக டெலிட் ஆகும் அற்புதமான அம்சம்.!
வாட்ஸ் ஆப் பயனாளர்கள், தங்களுக்கு விருப்பமான ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களை எளிதில் காண, தேடுதல் அம்சம் இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சேனல்களில் இருக்கும் மீடியா பதிவுகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு தாமாக டெலீட் ஆகும் வசதியும் அடுத்த அப்டேட்டில் கொண்டுவரப்பட இருக்கிறது.
-
E-bike battery exploded: தீப்பந்து தாக்குதலில் இருந்து தப்பித்த இரண்டு வாலிபர்கள்.! காண்போரை மிரள வைக்கும் வீடியோ.! சிட்னியில் நடந்த பயங்கரம்.!
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில், விடுதி ஒன்றில் சார்ஜ் செய்யப்பட்டு கொண்டிருந்த இ-பைக் பேட்டரி வெடித்தது. அறையில் இருந்த வாலிபர்கள் இருவரும் ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
-
Asian Games 2023: 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு தங்கம்.! மின்னல் வேகத்தில் ஓடிவென்ற பரூல் சௌத்ரி.!
சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய போட்டி தொடரில், இன்று நடைபெற்ற மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவைச் சேர்ந்த பரூல் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். இவர் ஏற்கனவே நேற்று நடைபெற்ற 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
-
Maharashtra Government Hospital Deaths: 12 குழந்தைகள், 12 பெரியவர்கள் உயிரிழப்பு.!: அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட துயரம்.!
மகாராஷ்டிராவின் நன்தேட் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
-
School Girls Dies: கிணற்றில் விழுந்து 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் பலி.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
-
Gangers Trailer: சுந்தர்.சி - வடிவேலு காம்போ.. ‘கேங்கர்ஸ்’ பட டிரெய்லர் வெளியீடு..!
-
Viral Video: ஆட்டோவில் ஏறி சட்டைகளைக் கழற்றி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
-
வானிலை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!
-
TNPSC Group 1 Exam Date 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு.. முழு விவரம் உள்ளே..!
-
400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து தொழில் நடத்திய கொடூரம்.. தம்பதி அதிரடி கைது..!
-
PBKS Vs LSG: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதல்.. ஆட்டம் எங்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
-
Krishnagiri Shocker: வெந்நீரில் விழுந்து 3 வயது பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. கண்ணிமைக்கும் நேர்ந்த சோகம்.! பெற்றோர்களே கவனம்.!
-
Biscuits Dangerous: பசிக்கும்போது பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்? ஷாக் தகவல் சொல்லும் மருத்துவர்கள்.!
-
MI Vs KKR Highlights: 13 ஓவர்களில் திரில் வெற்றி அடைந்த மும்பை; கொல்கத்தா படுதோல்வி.!
-
Breaking: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ரூ. 68,000-ஐ தாண்டியது..!
-
Who is Ashwani Kumar: ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த 23 வயது இளைஞர்.. மும்பை அணியின் சூப்பர்ஸ்டார்.. யார் இந்த அஸ்வனி குமார்?
-
MI Vs KKR: 16 ஓவரில் சுருண்ட கொல்கத்தா.. அஸ்வினி குமார் அசத்தல் பந்துவீச்சு.. மும்பைக்கு 117 ரன்கள் இலக்கு.!
-
வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை நிலவரம் என்ன? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
-
Chapati Noodles: சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.!
-
Chennai Shocker: கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வலைவீச்சு..!
-
Ram Navami 2025: ராமநவமி 2025 எப்போது? வரலாறு என்ன? வாழ்த்துச் செய்தி, நல்லநேரம், விரத முறைகள் குறித்த விபரம் இதோ.!
-
CSK Vs RR Highlights: சென்னை ரசிகர்களுக்கு ஷாக்.. தொடர்ந்து இரண்டாவது தோல்வி.. ராஜஸ்தான் திரில் வெற்றி.!
-
Viral Video: ஆட்டோவில் ஏறி சட்டைகளைக் கழற்றி சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
-
Ramadan 2025: ரமலான் கொண்டாட்டம் 2025: திருச்சியில் பிரம்மாண்ட தொழுகை.!
-
Ajith New Avatar: அஜித்தின் அசத்தல் கிளிக்ஸ்.. இளமையுடன் தல தரிசனம் விரைவில்.!
-
KKR Vs LSG Match Rescheduled: ஐபிஎல் 2025: கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தேதி மாற்றம்.!
ஆசிரியர் விருப்பம்
-
Who is Ashwani Kumar: ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த 23 வயது இளைஞர்.. மும்பை அணியின் சூப்பர்ஸ்டார்.. யார் இந்த அஸ்வனி குமார்?
-
Krishnagiri Shocker: வெந்நீரில் விழுந்து 3 வயது பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. கண்ணிமைக்கும் நேர்ந்த சோகம்.! பெற்றோர்களே கவனம்.!
-
Biscuits Dangerous: பசிக்கும்போது பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்? ஷாக் தகவல் சொல்லும் மருத்துவர்கள்.!
-
MI Vs KKR Highlights: 13 ஓவர்களில் திரில் வெற்றி அடைந்த மும்பை; கொல்கத்தா படுதோல்வி.!